Rahu Ketu Peyarchi 2021

Rahu ketu peyarchi 2021
வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று பங்குனி 7 (மார்ச் 21) மாலை 3.02 மணியளவில் ராகு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.
ராகு பெயர்ச்சி 2022 எப்போது?
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 12.4.2022 மதியம் 1 மணி 48 நிமிடத்துக்கு பெயர்ச்சி அடைகிறார்கள். இந்த ராகு -கேது பெயர்ச்சி ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்களுக்கு பிரபலமான யோகத்தை தரக் கூடியதாக இருக்கிறது.
ராகு கேது பெயர்ச்சி எப்போது நடைபெறுகிறது?
rahu ketu Peyarchi 2022 | ராகு கேது பெயர்ச்சியானது மார்ச் மாதம் 21 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறுகிறது.
ராகு கேது தோஷம் பார்ப்பது எப்படி?
ஒருவரது ஜாதக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும், அதற்கு ஏழாமிடத்தில் ராகு/ கேது இருந்தாலும், இரண்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், எட்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், ஐந்தாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும் தோஷத்தைத் தரும்.
ராகு திசை என்ன செய்யும்?
ஒருவருக்கு ராகு தசை இளமைக் காலங்களில் வரும் பொழுது, அவர் தனிமையை விரும்புவார். மதிய உறக்கம் தானாக வரும். நல்லது கெட்டது போன்ற விஷயங்களில், கலந்து கொள்ளமாட்டார். போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் வாய்ப்புகள் வரும்.
ராகு கேது என்பவர்கள் யார்?
பாம்பு தலையும் மனித உடலும் - ராகு கேது யார்? சென்னை: ராகுவும் கேதுவும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றர். மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட கிரகம் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்ட கிரகம் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர்.
ராகு என்றால் என்ன?
ராகு சந்திரனின் நிழல் புள்ளி என்றும் கேது பூமியின் நிழல் புள்ளி என்றும் கூறப்படுகிறது. ராகு, கேது இரண்டும் நிழல்கள் மட்டுமே, கிரகங்கள் இல்லை. அதனால் தான் ராகு கேதுக்களை சாயா (சமஸ்கிருதத்தில் நிழல் என்று அர்த்தம்) கிரகம் அல்லது நிழல் கிரகம் என்று கூறுகின்றனர்.
ராகு கேது இடையில் கிரகங்கள்?
மதுரை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். ராகு, கேது இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். கால சர்ப்ப தோஷத்தை யோகமாகவும் கருதலாம்.
பரிகார செவ்வாய் என்றால் என்ன?
ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், இந்த அமைப்பிற்கு செவ்வாய் தோஷம். இந்த அமைப்பு கொண்ட ஆண், பெண் இருவரின் ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. தோஷம் என்றுதான் சொல்வார்களே தவிர பெரும்பாலான ஜாதகங்களில் தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு இருக்கும்.
களத்திர தோஷம் என்றால் என்ன?
களத்திர தோஷம் என்றால் என்ன? லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அல்லது ஒன்றாக சேர்ந்து இருந்தாலோ அது களத்திர தோஷம் எனப்படும்.
புதன் புத்தி என்ன செய்யும்?
புதன் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள் புதமகாதிசை மொத்தம் 17 ஆண்டுகளாகும். இதில் புதனது சுயபுத்தி 2 வருடம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: மூதாதையரின் கூட்டும் அதனால் மகிழ்ச்சியும் இன்பமும் நேரும். குலதெய்வம் மனமொன்றி இருந்து குடும்ப நலத்தைக் காக்கும்.
8 ல் ராகு இருந்தால் என்ன பலன்?
ராகு பகவான் சுப கிரக பார்வைகள் இல்லாமல் அல்லது சுப கிரகங்களுடன் சேர்க்கை பெறாமல் 8 ஆம் இடத்தில் இருந்தால் அவர்களுக்கு விபத்தின் மூலமாக மரணம் ஏற்பட இடம் உண்டு. 9. அதே போல, கேது 8 ஆம் இடத்தில் வீற்று இருந்தால் விலங்குகளால் கண்டங்கள் ஏற்பட இடம் உண்டு.
செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் தோஷம்?
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம், 8-ம் இடம், 12-ம் இடம் (2, 4, 7, 8, 12) இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் எனப்படும்.
கேந்திர திரிகோணம் என்றால் என்ன?
கேந்திரம் &திரிகோணம் என்றால் என்ன? ராசிக் கட்டத்தில் லக்னம் முதலாக 1,4,7,10,ம் இடங்களை "கேந்திர ஸ்தானம்"என்பர். அதேப் போல லக்னம் முதலாக 1,5,9 ம் இடங்களை "திரிகோண ஸ்தானம் "என்பர்.
செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்?
செவ்வாய் கிழமை முருகனுக்கு உரிய விசேட நாளாகும். முருகனை வணங்கி துவங்கும் காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். முருகனையும் பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கல பொருட்கள் வாங்கினால் அது பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும்?
விரைவில் திருமணம் கைகூட பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்: உங்கள் அறையில் இளஞ்சிவப்பு நிற திரைச்சீலைகள் மற்றும் வால் பேப்பர்களை பயன்படுத்தவும். குங்குமப்பூவை உட்கொள்ளவும். வியாழன் தோறும் அரச மரத்தின் அடியில் நெய் தீபம் ஏற்றவும். ALSO READ | கேது பெயர்ச்சி 2022: 'இந்த' ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!
புதன் கடவுள் யார்?
இந்துத் தொன்மவியலில், புதன் (Budha, சமக்கிருதம்: बुध) என்பது மெர்க்குரி கோளுக்குக் கொடுக்கப்பட்ட பெயரும், நிலாவின் (தாராவுடன் அல்லது ரோகினியுடன்) மகனும் ஆவார். இவர் வணிகர்களின் கடவுளும் அவர்களின் பாதுகாப்புமாகும்.
சனி திசை என்றால் என்ன?
ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.
குரு திசை என்றால் என்ன?
குரு தசா காலம்: குரு பகவான் ஒரு நபருக்கு 16 ஆண்டு காலம் குரு தசவாக ராசியில் அமர்ந்திருப்பார். குரு பகவான் இந்த நேரத்தில் ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாட்டுடன் செயல்படுவார். குரு தசா நடக்கும் காலத்தில் வருமானமானது செழித்து காணப்படும், புதிதாக ஆடை, அணிகலன்கள் வாங்குவதற்கு யோகம் கிடைக்கும்.
ஜாதகத்தில் முதல் கட்டம் எது?
ஜாதக கட்டம் விளக்கம்:- ஒருவரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் ல/ என்று போடபட்டிருக்கும் லக்ன கட்டம் தான் முதல் வீடு ஆகும். ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் மற்றும் ஆளுமை திறன், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை சார்ந்தவற்றை குறித்து காட்டுகிறது இந்த லக்ன கட்டத்தில்.













Post a Comment for "Rahu Ketu Peyarchi 2021"