Tamil Rasi Palan 2021

Tamil rasi palan 2021
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.
கடக ராசி 2021 எப்படி இருக்கும்?
28-12-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். இனிமையான பேச்சின் மூலமாக காரியங்களை சாதிக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் ராசியை சுக்கிரன் பார்க்கிறார். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
இன்று சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரத்திற்கு?
இன்று இரவு 06.11 மணி வரை பூரட்டாதி. பின்பு உத்திரட்டாதி. ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
மேஷ ராசிக்கு இன்றைய பலன் என்ன?
மேஷ ராசி அன்பர்களே! உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மேஷ ராசிக்கு இந்த வருடம் எப்படி உள்ளது?
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசி இந்த மாதம் வலுவாக உள்ளது. இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். வேலை தேடினால் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் எப்போது?
சிம்மம் ராசிக்கு 13.06.2020 பிற்பகல் 2.46 மணி முதல் 16.06.2020 அதிகாலை 3.17 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
சந்திராஷ்டமம் போக்கிட பரிகாரம் என்ன?
கடக ராசியினர் பச்சரிசியை தானம் செய்து அம்பிகையை வழிபாடு செய்து உங்கள் செயலை துவங்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபாடு செய்து, அவல் தானம் கொடுக்கவும். பின்னர் உங்கள் முக்கிய செயலை செய்யலாம். கன்னி ராசியினர் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்து, தேன் தானம் செய்வதால் உங்கள் காரியம் வெற்றி அடையும்.
சந்திராஷ்டம நாட்கள் என்றால் என்ன?
அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரு நாட்கள் அதாவது, தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில், ஒவ்வொருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம காலம் என்று சொல்கிறார்கள்.
மேஷ ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும்?
ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷ ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகும் ராகு கேதுவினால் கவனம் மேஷம் : தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் அமரப்போகிறார் ராகு. களத்திர ஸ்தானத்தில் அமரப்போகிறார் கேது.
சிம்ம ராசிக்கு என்ன பலன்?
சமூகத்தில் மிக முக்கிய மனிதர்களின் தொடர்புகளினால் ஆதாயங்களை அள்ளும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ராகு கேது பெயர்ச்சி 2024 எப்போது?
வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று பங்குனி 7 (மார்ச் 21) மாலை 3.02 மணியளவில் ராகு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது நேரம்?
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்ம ராசி காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள்.
குரு பெயர்ச்சி 2022 எப்போது சிம்மம்?
சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள் 14.4.22 முதல் 22.4.23 வரை 8-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார். அஷ்டமத்து குரு கஷ்டம் தருமே, எந்த வேலையையும் திறம்பட செய்ய முடியாதே என்றெல்லாம் வருந்தாதீர்கள். சர ராசியில் பிறந்த உங்களுக்கு, குருபகவான் உபய வீட்டில் மறைவதால் நல்லதே நடக்கும்.
எந்த எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்?
செவ்வாய் பகவான் ஆளக்கூடிய மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு, சுக்கிரன் ஆளும் துலாம் ராசியை சேர்ந்த நபர்கள் மிகப் பொருத்தமானதாக இருப்பதோடு, மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சிகம், மகரம் போன்ற ராசிகளும் பொருத்தமானதாக இருக்கும். இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்!
ராகு கேது என்பவர்கள் யார்?
பாம்பு தலையும் மனித உடலும் - ராகு கேது யார்? சென்னை: ராகுவும் கேதுவும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றர். மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட கிரகம் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்ட கிரகம் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர்.
கேது என்றால் என்ன?
தேய்பிறையின் கணுவாகும். இது அசுரனின் தலை வெட்டப்பட்ட பின்னான இராகுவின் உடற்பகுதி. இந்து தொன்மவியலில் நிழல் கிரகமாக கருதப்படுகின்றது. கேது மனித வாழ்விலும் முழு படைப்பிலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குமென நம்பப்படுகின்றது.
விருச்சிக ராசி வாழ்க்கை எப்படி இருக்கும்?
காதல் வாழ்க்கை : : விருச்சிக ராசிக்கார்கள் அன்பு மற்றும் பாசத்தில் இவர்களை வெல்ல முடியாது. இவர்களை அன்பை பரிமாற மிகவும் நாட்டம் கொண்டவர்கள். அதே நேரத்தில் அவர்கள் காதல் உணர்வும், உணர்ச்சிவசப்படுவது அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கை : : இவர்கள் தனது துணையிடமிருந்து தகுந்த திருப்தியை எதிர்பார்க்க கூடியவர்கள்.
ரிஷப ராசி வாழ்க்கை எப்படி இருக்கும்?
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவரும் வண்ணத்தில் அழகான தோற்றத்தில் காணப்படுவார்கள். இவர்கள் கம்பீரமான தோற்றத்தையும், நடுத்தரமான உயரத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மிகவும் சாதுவாகவும், மிகவும் அமைதியான குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிதுன ராசி எந்த தொழில் செய்யலாம்?
மிதுனம் ராசிக்காரர்கள்: டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.








Post a Comment for "Tamil Rasi Palan 2021"